அரசுடன் இணையும் நோக்கம் எப்போதும் கிடையாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவர் அரசுடன் இணையப் போகின்றார் என்று பரவலாக கதைகள் அடிபடுகின்றன. இது குறித்துக் கேட்டபோதே இவர் இவ்வாறு கூறினார்.இவர் இது குறித்துத் தெரிவித்தவை வருமாறு:
நான் அரசில் இணையப் போகின்றேன் என்று வெளியாகி இருக்கும் உண்மையும் இல்லை. நான் அரசுடன் இணைகின்றமையாயின் அது எப்போதோ நடந்திருக்கும். என்னை அரச தரப்பினர் ஏற்றுக் கொள்வார்களோ என்பது அடுத்த சந்தேகம். எனது கணவருக்கு கூட அரசுடன் இணையும் எண்ணம் இருந்திருக்கவே இல்லை.
.gif)
.gif)
0 Responses So Far:
Post a Comment