உலகின் மிகப் பிரமாண்டமான தேநீர்க் கோப்பையை தயாரித்துள்ள நாடு என்கிற கின்னஸ் சாதனையை இலங்கை இன்று நிலைநாட்டி உள்ளது.32,000 சாதாரண தேநீர்க் கோப்பைகளின் கொள்ளளவை உடையது இந்த இராட்சத தேநீர்க் கோப்பை.
இதன் ஒட்டுமொத்த கொள்ளளவு 1,000 gallons. 4000 லீற்றர் தண்ணீர், 64 கிலோ தேயிலை, 160 கிலோ சீனி, 875 கிலோ வீவா ஆகியவற்றை கலந்து ஒரே நேரத்தில் தேநீர் தயாரிக்க முடியும்.
இதற்கு முன் பிரமாண்டமான தேநீர் கோப்பையை தயாரித்த நாடு என்ற சாதனையை அமெரிக்கா கடந்த வருடம் நிலைநாட்டி இருந்தது. அதன் கொள்ளளவு 340 gallons.
.gif)
.gif)
0 Responses So Far:
Post a Comment